Arutperumjothi yaagam - 2021

மஹாயோகம் மக்களுகாக நடத்தும் அருட்பெரும்ஜோதி யாகம் மற்றும் அகன்ற ஒளியேற்றும் பூஜை இந்த ஆண்டும் சிறப்பாக தமிழகத்தில் 20 இடங்களிலும் கர்நாடக மாநிலம் பெங்களுரூ, ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரிலும் மிகக்சிறப்பாக நடைபெற்றுள்ளது.
காஞ்சிபுரம் - 08/12/2021 / புதன்/ அதிகாலை 4 மணி பூஜை
மஹாயோகம் - மஹாமகரிஷி அறக்கட்டளை / காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் - 08/12/2021 மாலை 6 மணி
KPK ரத்னாபாய் திருமண மண்டபம், 59,காமராஜர் சாலை,
மூங்கில் மண்டபம் பஸ் ஸ்டாப் அருகில், காஞ்சிபுரம்.
சென்னை - 09/12/2021 / வியாழன் / மாலை 6 மணி
ராணி திருமண மண்டபம், GRT பின்புறம், பூந்தமல்லி, சென்னை.
சிவகங்கை / 09/12/2021 / வியாழன் / மாலை 6 மணி
சோலை மஹால் / மேலூர் ரோடு / சிவகங்கை.
சிவகங்கை அருட்பெருஞ்சோதியாகம் குறித்த செய்தி 11.12.21 தினமலர் பத்திரிக்கையில் வந்தது. அதன் தொடர்ச்சியாக தினம் ஒரு ஆலயம் என்ற YouTube சேனலிலும் வெளிவந்துள்ள லிங்க்.
புதுச்சேரி - 10.12.2021 / வெள்ளி / மாலை 6 மணி
ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஈசிஆர் ரோடு, லாஸ்பேட், புதுச்சேரி
https://youtu.be/llSix5UV0c0
பெங்களூரு – 10/12/2021 / வெள்ளி / மாலை 6 மணி
ANR தியான மண்டபம் / பி சென்னசந்திரா, கஸ்தூரி நகர் / பெங்களூரு
கந்தனேரி 10.12.2021 / வெள்ளி / மாலை 5.30 மணி
ஸ்ரீ அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், மலையடிவாரம், கழணி பாக்கம், கந்தனேரி.
நாமக்கல் டீச்சர்ஸ் பள்ளி எதிரில் ஊனை ரோடு
ஓசூர் - 11/12/2021 / சனி / மாலை 5 மணி
ஆந்திரா சமீதி / காமராஜ் காலனி / ஐயப்பன் கோவில் அருகில் / ஓசூர்.
பரமகுரு மஹாமகரிஷியின் பெரும்கருணையோடும், குருஜியின் பேரன்பு மற்றும் வழிகாட்டுதலோடும் ஓசூரில்அருட்பெரும்ஜோதி யாகம் நம் குருவின் தலைமை சீடர் உயர் திரு .ராகவேந்திரா சுவாமிஜி அவர்கள் தலைமையில் மஹாயோக தியான அன்பர்களின் உறுதுணையோடும் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 260 பேர் புதிய ஓசூர் அன்பர்கள் பங்கு பெற்று குருதேவர் மற்றும் சித்தர்களின் அருளை பெற்றனர். குருஜியின் பயிற்சி பெற்ற சீடர்களான மருத்துவர் திருமதி. புவன லெட்சுமி அவர்களின் மருத்துவம் சம்பந்தப்பட்ட உரை மற்றும் ஜென்கர் கின்னஸ் சாதனையாளர் உயர்திரு.ஜெகதீசன் மாஸ்டர் அவர்களின் ஜென்ஸ்கர் குறித்த சிறப்புரையும் நடைபெற்றது.ஓசூரை சேர்ந்த தியான அன்பர்கள் அனைவரும் தங்கள் கர்மயோகப் பணியை சிறப்பாக செய்தனர்.நம் சுவாமிஜி அவர்களின் சிறப்புரை இவ்விழாவை மேலும் சிறப்பாக்கியது.
11/12/2021 / சனி / மாலை 05:30 மணி
என்.ஜி.ஓ.கூட்டுறவு வீட்டு வசதி சங்க திருமண மண்டபம், என்.ஜி.ஓ.ஏ.காலனி, திருநெல்வேலி
மதுரை - 12/12/2021 / ஞாயிறு / காலை 7 மணி
MRR.MAVMM மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கலெக்டர் ஆபீஸ் ரோடு, மதுரை - 20
திருச்சி / 12/12/2021 / ஞாயிறு / மாலை 5 மணி
ஸ்ரீ ராமானுஜர் தியான மண்டபம், C செக்டார் பெருமாள் கோயில் அருகில். BHEL, திருச்சி-14.
திருச்சியில்12-12-21 அருட்பெரும்ஜோதி யாகம் சீரும் சிறப்பாக நடைபெற்றது. நம் குருவின் தலைமை சீடர்
உயர் திரு .ராகவேந்திர சுவாமிஜி அவர்கள் தலைமையில் மஹாயோக தியான அன்பர்களின் உறுதுணையோடும் சிறப்பாக நடைபெற்றது. 700 க்கும் மேற்பட்ட அன்பர்கள் பங்கு பெற்று குருதேவர் மற்றும் சித்தர்களின் அருளை பெற்றனர். குருஜியின் பயிற்சி பெற்ற சீடர்கள் மாஸ்டர் அவர்களின் சிறப்புரை மற்றும் zenskar வீரர்களின் demo நடைபெற்றது. தியான அன்பர்கள் அனைவரும் தங்கள் கர்மயோகப் பணியை சிறப்பாக செய்தனர்.நம் சுவாமிஜி அவர்களின் சிறப்புரை இவ்விழாவை மேலும் சிறப்பாக்கியது.
மயிலாடுதுறை - 12/12/2021 / ஞாயிறு /மாலை 5 மணி
குமாரசாமி உடையார் பள்ளி, ரயில் நிலையம் செல்லும் வழி, காவேரி நகர், மயிலாடுதுறை.
காரைக்குடி - 12/12/2021 / ஞாயிறு / மாலை 6 மணி
PLP palace திருமண மஹால், ஆனந்த் நகர், காவேரி மருத்துவமனை அருகில், காரைக்குடி.
காரைக்குடியில் நடந்த அருட்பெரும்ஜோதி யாகம், மற்றும் பூஜை.
பெரும் திரளான பொது மக்கள் கலந்துகொண்டு, வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருப்பத்தூர் - 14/12/2021 / செவ்வாய் / மாலை 6 மணி
ஆன்மாலயம் / எஸ். எம். ஆர் மருத்துவமனை - திருப்பத்தூர்.
மதிய செய்திகளில் அருட்பெரும் ஜோதி யாகம் குறித்த செய்தி ஒளிபரப்பானது
Date : 12/13/2021 7:00 AM