logo

நீங்களும் உலக சாதனை புரிய ஓர் அரிய வாய்ப்பு…

வாருங்கள்! வரும் ஜூன்16 அன்று யோகாவில் உலக சாதனை செய்யலாம். இந்த வருடம் மதுரையில்…

மஹாயோகம், மஹாமகரிஷி அறக்கட்டளை நடத்தும் உலக அளவிலான யோகா சாதனை 2024

மதுரை மாநகரில் முதல் முறையாக இதுவரை எங்கும் நிகழ்ந்திராத பிரமாண்ட யோக சாதனை உலக யோகாதினத்தை முன்னிட்டு யோகாசன சாதனை புரிய உள்ளனர்.

ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை,  மாலை 5 மணி  

இடம்: தமிழ்நாடு சிறப்பு காவல்படை மைதானம் 6 ம் அணி,  மதுரை – 14 . 

அன்போடு அழைக்கின்றோம்! அனைவரும் வருக! யோகத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்துவோம்!

மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட அலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்

+91 93441 90041

+91 99429 99006

+91 80723 51136

+91 81241 97030

+91 81228 05240

Leave Your Comment