Arutperumjothi Yagam, February 21, 2025
Arutperumjothi Yagam, February 21, 2025 Read More »
வாருங்கள்! வரும் ஜூன்16 அன்று யோகாவில் உலக சாதனை செய்யலாம். இந்த வருடம் மதுரையில்… https://youtu.be/wm8Kw_XNLm0?si=5IANz0WuV-HkSm_K மஹாயோகம், மஹாமகரிஷி அறக்கட்டளை நடத்தும் உலக அளவிலான யோகா சாதனை 2024 மதுரை மாநகரில் முதல் முறையாக இதுவரை எங்கும் நிகழ்ந்திராத பிரமாண்ட யோக சாதனை உலக யோகாதினத்தை முன்னிட்டு யோகாசன சாதனை புரிய உள்ளனர். ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணி இடம்: தமிழ்நாடு சிறப்பு காவல்படை மைதானம் 6 ம் அணி, மதுரை – 14 . அன்போடு அழைக்கின்றோம்!
நீங்களும் உலக சாதனை புரிய ஓர் அரிய வாய்ப்பு… Read More »